GROUP-IV Examination (S.S.L.C. Standard)

General Studies
Topics for Objective type
UNIT-I GENERAL SCIENCE :
Physics: Nature of Universe-General Scientific laws-Inventions and
discoveries-National scientific laboratories-Mechanics and properties of
matter-Physical quantities, standards and units-Force, motion and energy-
Magnetism, electricity and electronics -Heat, light and sound

Chemistry-Elements and Compounds-Acids, bases and salts-Fertilizers,
pesticides, insecticides
Botany-Main Concepts of life science-Classification of living organism-
Nutrition and dietetics-Respiration

Zoology-Blood and blood circulation-Reproductive system-Environment,
ecology, health and hygiene-Human diseases including communicable and
non – communicable diseases - prevention and remedies-Animals, plants
and human life

UNIT-II. CURRENT EVENTS


History-Latest diary of events-national -National symbols-Profile of States-
Eminent persons & places in news-Sports & games-Books & authors -
Awards & honors’-India and its neighbors
Political Science-1. Problems in conduct of public elections-2. Political
parties and political system in India-3. Public awareness & General
administration-4. Welfare oriented govt. schemes, their utility
Geography--Geographical landmarks-
Economics-- Current socio-economic problems
Science-Latest inventions on science & technology

UNIT- III. GEOGRAPHY
Earth and Universe-Solar system-Monsoon, rainfall, weather & climate-
Water resources --- rivers in India-Soil, minerals & natural resources-Forest
& wildlife-Agricultural pattern-Transport including surface transport &
communication-Social geography – population-density and distribution-
Natural calamities – Disaster Management.
UNIT - IV. HISTORY AND CULTURE OF INDIA AND TAMIL NADU -
Indus valley civilization-Guptas, Delhi Sultans, Mughals and Marathas-Age
of Vijayanagaram and the bahmanis-South Indian history-Culture and
Heritage of Tamil people-India since independence-Characteristics of Indian
culture-Unity in diversity –race, colour, language, custom-India-as secular
state-Growth of rationalist, Dravidian movement in TN-Political parties and
populist schemes
UNIT-V. INDIAN POLITY


Constitution of India--Preamble to the constitution- Salient features of
constitution- Union, state and territory- Citizenship-rights amend duties-
Fundamental rights- Fundamental duties- Human rights charter- Union
legislature – Parliament- State executive- State Legislature – assembly- Local
government – panchayat raj – Tamil Nadu- Judiciary in India – Rule of
law/Due process of law-Elections- Official language and Schedule-VIIICorruption
in public life- Anti-corruption measures –CVC, lok-adalats,
Ombudsman, CAG - Right to information- Empowerment of women-
Consumer protection forms

UNIT-VI. INDIAN ECONOMY

Nature of Indian economy- Five-year plan models-an assessment-Land
reforms & agriculture-Application of science in agriculture-Industrial growth-
Rural welfare oriented programmers-Social sector problems – population,
education, health, employment, poverty-Economic trends in Tamil Nadu

UNIT-VI. INDIAN NATIONAL MOVEMENT
National renaissance-Emergence of national leaders-Gandhi, Nehru, Tagore-
Different modes of agitations-Role of Tamil Nadu in freedom struggle Rajaji,
VOC, Periyar, Bharathiar & others-
UNIT-VII. APTITUDE & MENTAL ABILITY TESTSConversion of information to data-Collection, compilation and presentation of
data - Tables, graphs, diagrams -Analytical interpretation of data -
Simplification-Percentage-Highest Common Factor (HCF)-Lowest Common
Multiple (LCM)-Ratio and Proportion-Simple interest-Compound interest-
Area-Volume-Time and Work-Logical Reasoning-Puzzles-Dice-Visual
Reasoning-Alpha numeric Reasoning-Number Series.


பொதுத்தமிழ்

பகுதி – அ
1. பொருத்துதல்:
(i) பொருத்தமான பொருளைத் தேர்வு செய்தல்
(ii) புகழ் பெற்ற நூலாசிரியர்
2. தொடரும் தொடர்பும் அறிதல் –
(i) இத்தொடரால் குறிக்கப்பெறும் சான்றோர்
(ii) அடைமொழியால் குறிக்கப்பெறும் நூல்
3. பிரித்தெழுதுக
4. எதிர்சொல்லை எடுத்தெழுதல்
5. பொருந்தாச் சொல்லை கண்டறிதல்
6. பிழை திருத்தம்
(i) சந்திப்பிழையை நீக்குதல்
(ii) ஒருமை பன்மை பிழைகளை நீக்குதல் /
மரபு பிழைகள்,
வழூஉ சொற்களை நீக்குதல்
7. ஆங்கில சொல்லுக்கு நேரான தமிழ் சொல்லை அறிதல்
8. ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளை அறிதல்
9. ஓரெழுத்து ஒரு மொழி உரிய பொருளை கண்டறிதல்
10. வேர்ச்சொல்லை தேர்வு செய்தல்
11. வேர்ச்சொல்லை கொடுத்து வினைமுற்று, வினையெச்சம், வினையாலனையும் பெயர், தொழிற்சொல்லை உருவாக்குதல்
12. அகர வரிசைப்படி சொற்களை சீர் செய்தல்
13. சொற்களை ஒழுங்குப்படுத்தி சொற்றொடர் ஆக்குதல்
14. பெயர்ச்சொல்லின் வகையறிதல்
15. இலக்கணக் குறிப்பறிதல்
16. விடைக்கேற்ற வினாவை தேர்ந்தெடுத்தல்
17. எவ்வகை வாக்கியம் எனக் கண்டெழுதுதல்
18. தன்வினை, பிறவினை, செய்வினை, செயப்பாட்டு வினை வாக்கியங்களை கண்டெழுதுதல்
19. உவமையால் விளக்கப்பெறும் பொருத்தமான பொருளை தேர்நதெழுதுதல்
20. எதுகை மோனை, இயைபு ஏதேனும் ஒன்றை தேர்நதெழுதுதல்

(பகுதி – ஆ)
இலக்கியம்
1. திருக்குறள் தொடர்பான செய்திகள், மேற்கோள்கள் தொடரை நிரப்புதல்
(பத்தொன்பது அதிகாரம் மட்டும்)
அன்பு – பண்பு – கல்வி – கேள்வி – அறிவு – அடக்கம்,ஒழுக்கம், பொறை, நட்பு, வாய்மை, காலம், வலி, ஒப்புரவறிதல், செய்நன்றி, சான்றாண்மை, பெரியாரைத்துணைக்கோடல், பொருள்செயல்வகை, வினைத்திட்பம், இனியவை கூறல்
2. அறநூல்கள் நாலடியார், நான்மணிக்கடிகை, பழமொழிநானூறு, முதுமொழிக்காஞ்சி, திரிகடுகம், இன்னா நாற்பது, இனியவை நாற்பது, சிறுபஞ்சமூலம், ஏலாதி, ஒளவையார் பாடல்கள் தொடர்பான செய்திகள், பதினென்கீழ்க்கணக்கு நூல்களில் பிற செய்திகள்.
3. கம்பராமாயணம் – தொடர்பான செய்திகள், மேற்கோள்கள், பா வகை, சிறந்த தொடர்கள்.3. கம்பராமாயணம் – தொடர்பான செய்திகள், மேற்கோள்கள், பா வகை, சிறந்த தொடர்கள்.
4. புறநானூறு – அகநானூறு, நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, கலித்தொகை தொடர்பான செய்திகள், மேற்கோள்கள் அடிவரையறை,
5. சிலப்பதிகாரம் – மணிமேகலை – தொடர்பான செய்திகள், மேற்கோள்கள், சிறந்த தொடர்கள், உட்பிரிவுகள் மற்றும் ஐம்பெரும் – ஐஞ்சிறுகாப்பியங்கள் தொடர்பான செய்திகள்
6. பெரியபுராணம் - நாலாயிர திவ்விய பிரபந்தம் – திருவிளையாடற்புராணம் – தேம்பாவணி – சீறாப்புராணம் தொடர்பான செய்திகள்
7. சிற்றிலக்கியங்கள்
திருக்குற்றாலக்குறவஞ்சி – கலிங்கத்துப்பரணி – முத்தொள்ளாயிரம் , தமிழ் விடு தூது – நந்தி கலம்பகம், விக்கிரமசோழன் உலா – முக்கூடற்பள்ளு, காவடிசிந்து, திருவேங்கடத்தந்தாதி, முத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழ், பெத்தலகேம் குறவஞ்சி, அழகர் கிள்ளைவிடுதூது, இராஜராஜன் சோழன் உலா தொடர்பான செய்திகள்
9. நாட்டுப்புறப்பாட்டு – சித்தர் பாடல்கள் தொடர்பான செய்திகள்
10. சமய முன்னோடிகள் அப்பர், சுந்தரர்,சம்பந்தர், மாணிக்கவாசகர், திருமூலர், குலசேகர ஆழ்வார், ஆண்டாள், சீத்தலை சாத்தனார், எச்.ஏ. கிருஷ்ணப்பிள்ளை, உமறுபுலவர் தொடர்பான செய்திகள், மேற்கோள்கள், சிறப்புபெயர்கள்

பகுதி – இ
தமிழ் அறிஞர்களும் தமிழ் தொண்டும்
1. பாரதியார், பாரதிதாசன், நாமக்கல் கவிஞர், கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை தொடர்பான செய்திகள், சிறந்த தொடர்கள், சிறப்புபெயர்கள்
2. மரபுக்கவிதை – முடியரசன்,வாணிதாசன், சுரதா, கண்ணதாசன், உடுமலைநாராயணகவி, பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், மருதகாசி தொடர்பான செய்திகள், அடைமொழி பெயர்கள்.
3. புதுக் கவிதை – ந.பிச்சமூர்த்தி, சி.சு.செல்லப்பா, தருமு சிவராமு, பசுவய்யா, இரா. மீனாட்சி, சி.மணி, சிற்பி, மு.மேத்தா, ஈரோடு தமிழன்பன், அப்துல் ரகுமான், கலாப்ரியா, கல்யாண்ஜி, ஞான கூத்தன், தேவதேவன், சாலை இளந்திரையன், சாலினி இளந்திரையன், ஆலந்தூர் மோகனரங்கன் - தொடர்பான செய்திகள், மேற்கோள்கள், சிறப்பு தொடர்கள் மற்றும் எழுதிய நூல்கள்.
4. தமிழில் கடித இலக்கியம் – நாட்குறிப்பு, நேரு – காந்தி – மு.வ –ஆனந்தரங்கம் பிள்ளை நாட்குறிப்பு தொடர்பான செய்திகள்.
5. நாடகக்கலை – இசைக்கலை தொடர்பான செய்திகள்.
6. தமிழில் சிறுகதைகள் தலைப்பு – ஆசிரியர் – பொருத்துதல்.
7. கலைகள் – சிற்பம் – ஓவியம் – பேச்சு – திரைப்படக்கலை தொடர்பான செய்திகள்.
8. தமிழின் தொன்மை – தமிழ் மொழியின் சிறப்பு, திராவிட மொழிகள் தொடர்பான செய்திகள்.
9. உரைநடை – மறைமலையடிகள், பரிதிமாற்கலைஞர், ந. மு.வேங்கடசாமி நாட்டார், ரா.பி. சேதுப்பிள்ளை, திரு. வி.க., வையாபுரிப்பிள்ளை – மொழி நடை தொடர்பான செய்திகள்.
10. உ.வே.சாமிநாத ஐயர், தெ. பொ. மீனாட்சி சுந்தரனார், சி.இலக்குவனார் – தமிழ்ப்பணி தொடர்பான செய்திகள்.
11. தேவநேயப்பாவாணர் – அகரமுதலி, பாவலரேறு பெருஞ்சித்தரனார், தமிழ் தொண்டு தொடர்பான செய்திகள்.
12. ஜி.யு.போப் – வீரமாமுனிவர் தமிழ்த்தொண்டு, சிறப்பு தொடர்கள்
13. பெரியார் – அண்ணா – முத்துராமலிங்க தேவர் – அம்பேத்கர் – காமராசர் – சமுதாய தொண்டு
14. தமிழகம் – ஊரும் பேரும், தோற்றம் பற்றிய செய்திகள்
15. உலகளாவிய தமிழர்கள் சிறப்பும் – பெருமையும் – தமிழ் பணியும்
16. தமிழ்மொழியில் அறிவியல் சிந்தனைகள் தொடர்பான செய்திகள்.
17. தமிழ் மகளிரின் சிறப்பு – அன்னிபெசன்ட் அம்மையார், மூவலூர் ராமாமிர்தம்மாள், டாக்டர். முத்துலெட்சுமி ரெட்டி, விடுதலை போராட்டத்தில் மகளிர் பங்கு (தில்லையாடி வள்ளியம்மை, ராணி மங்கம்மாள்)
18. தமிழர் வணிகம் – தொல்லியல் ஆய்வுகள் – கடற் பயணங்கள் - தொடர்பான செய்திகள்.
19. உணவே மருந்து – நோய் தீர்க்கும் மூலிகைகள் தொடர்பான செய்திகள்.
20. சமய பொதுமை உணர்த்திய தாயுமானவர், இராமலிங்க அடிகளார், திரு வி.க தொடர்பான செய்திகள் – மேற்கோள்கள்


























 
Top